உள்ளடக்கத்துக்குச் செல்

பாலசமுத்திரம், திண்டுக்கல் மாவட்டம்

ஆள்கூறுகள்: 10°13′58″N 78°18′04″E / 10.2329°N 78.3010°E / 10.2329; 78.3010
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலசமுத்திரம்
பாலசமுத்திரம்
அமைவிடம்: பாலசமுத்திரம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°13′58″N 78°18′04″E / 10.2329°N 78.3010°E / 10.2329; 78.3010
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
வட்டம் பழனி

தலைவர் பதவிப்பெயர் =

ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

14,179 (2011)

457/km2 (1,184/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 31 சதுர கிலோமீட்டர்கள் (12 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/balasamudram

பாலசமுத்திரம் (ஆங்கிலம்:Balasamudram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 14.179 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 31 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 76 தெருக்களும் கொண்டது. இது பழனி நகரத்திற்கு தெற்கே 5 கிமீ தொலைவில் உள்ளது. இது பழனி சட்டமன்றத் தொகுதிக்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]

அமைவிடம்

[தொகு]

பாலசமுத்திரம் பேரூராட்சி, பழநியிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கே திண்டுக்கல் 61 கிமீ; மேற்கே உடுமலைப்பேட்டை 35 கிமீ; வடக்கே தாராபுரம் 40 கிமீ தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,802 வீடுகளும், 14,179 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 66.5% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 995 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 985 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,840 மற்றும் 311 ஆகவுள்ளனர்.[4]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. பாலசமுத்திரம் பேரூராட்சியின் இணையதளம்
  4. Balasamudram Population Census 2011